Sunday 5th of May 2024 09:58:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
தனது 8 வது சதத்தை பெற்றார் தனஞ்சய டி சில்வா!

தனது 8 வது சதத்தை பெற்றார் தனஞ்சய டி சில்வா!


இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 2 வது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

தனது முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 8 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய தனஞ்சய டி சில்வா இதுவரை 116* ஓட்டங்களை இதுவரை பெற்றுள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE